இண்டர்லகேன்

இண்டர்லகேன் சுவிட்சர்லாந்து நாட்டில் பேரன் நகரில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகவும் முக்கியமான அறியப்பட்ட சுற்றுலா தலமாகும்.

இண்டர்லகேன்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of இண்டர்லகேன்
கன்டோன் பெர்ன்
மாவட்டம் Interlaken-Oberhasli
46°41′N 7°51′E / 46.683°N 7.850°E / 46.683; 7.850
மக்கட்தொகை
  - அடர்த்தி Expression error: Unexpected div operator. /km² (Expression error: Unexpected * operator. /sq.mi.)
பரப்பளவு 4.4 ச.கி.மீ (1.7 ச.மை)
ஏற்றம் 568 மீ (1,864 அடி)
அஞ்சல் குறியீடு 3800
SFOS number 0581
' Urs Graf (as of மார்ச் 2014) SPS/PSS
சூழவுள்ள மாநகராட்சிகள் Bönigen, Därligen, மட்டேன் பேய் இண்டர்லகேன் , Ringgenberg, உண்டெர்சீன்
இணையத்தளம் www.interlaken-gemeinde.ch
இண்டர்லகேன் is located in சுவிட்சர்லாந்து
இண்டர்லகேன்
இண்டர்லகேன்

சுற்றுலாத்துறை தொகு

மலைகள் தொகு

  • ஜங்க்ப்ராவ் - இது ஒரு முக்கியமான மலை ஆகும். Jungfrau இதன் அர்ந்தம் இளமையான பெண். (4,158 மீ (13,642 அடி))
  • மோன்க் மலை - (4,107 மீ (13,474 அடி))
  • ஐஜெர் மலை - (3,970 மீ (13,020 அடி))
 
Jungfraustrasse

புகையிரதம் தொகு

மவுண்டன் புகையிரதம் - இந்த புகையிரதம் ஜங்க்ப்ராவ் மற்றும் மோன்க் மலைகளுக்கு செல்கின்றது. (3,450 மீ (11,320 அடி))

நிகழ்வுகள் தொகு

செப்டம்பர் மாதம், ஜங்க்ப்ராவ் மராத்தான் இண்டர்லகேன் தொடங்குகிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டர்லகேன்&oldid=3424843" இலிருந்து மீள்விக்கப்பட்டது