இண்டி ரஸ்தே

இண்டி ரஸ்தே என்பது கர்நாடகத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் இண்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். ரஸ்தே என்னும் சொல்லுக்கு தெரு என்று பொருள்.

—  கிராமம்  —
இண்டி ரஸ்தே
அமைவிடம்: இண்டி ரஸ்தே,
ஆள்கூறு 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E / 16.1833; 75.7000
மாவட்டம் பிஜப்பூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


770 மீட்டர்கள் (2,530 அடி)

சமயம்

தொகு

மகாலட்சுமி, துர்காதேவி, மல்லிகார்ஜுனர் வழிபாடுகள் நடைபெறுகின்றன. மசூதி ஒன்றும் உள்ளது. மக்கள் இந்து, இசுலாம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டி_ரஸ்தே&oldid=2745975" இலிருந்து மீள்விக்கப்பட்டது