இண்டோலியம்

இண்டோலிலிருந்து பெறப்படும் நேர்மின் அயனி

இண்டோலியம் (Indolium) என்பது C8H8N + என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கபடும் ஒரு நேர்மின் அயனியாகும். இந்நேர்மின் அயனி எதிர்மின் அயனிகளுடன் இணைந்து இரசாயன சேர்மங்களை உருவாக்குகிறது. ஒரு புரோட்டானைச் சேர்ப்பதன் மூலம் அதன் மூலச்சேர்மமான இந்தோலில் இருந்து பெறப்பட்ட ஓனியம் அயனியாகும்.[1]

இண்டோலியம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-இண்டோல்-1-இயம்
இனங்காட்டிகள்
783272-65-1
ChEBI CHEBI:52840
ChemSpider 3723290
InChI
  • InChI=1S/C8H7N/c1-2-4-8-7(3-1)5-6-9-8/h1-6,9H/p+1
    Key: SIKJAQJRHWYJAI-UHFFFAOYSA-O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4528438
  • C1=CC=C2C(=C1)C=C[NH2+]2
பண்புகள்
C8H8N+1
வாய்ப்பாட்டு எடை 118.16 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Indolium". National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டோலியம்&oldid=3189186" இலிருந்து மீள்விக்கப்பட்டது