இண்டோல்-3-அசிட்டால்டிகைடு
வேதிச் சேர்மம்
இண்டோல்-3-அசிட்டால்டிகைடு (Indole-3-acetaldehyde) என்பது C10H9NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இண்டோல் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தில், ஒரு பிரோல் வளையம் பென்சீனுடன் உருகி இணைந்து 2,3-பென்சோபிரோலாக உருவாகிய இண்டோல் பகுதிக்கூறு காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(1எச்-இண்டோல்-3-யைல்)அசிட்டால்டிகைடு
| |
வேறு பெயர்கள்
இண்டோல் அசிட்டால்டிகைடு; 1எச்-இண்டோல்-3-அசிட்டால்டிகைடு; 2-(இண்டோல்-3-யைல்)அசிட்டால்டிகைடு; இண்டோல்-3-அசிட்டால்டிகைடு; 1எச்-இண்டோல்-3-யைலசிட்டால்டிகைடு; 2-(3-இண்டோலைல்)அசிட்டால்டிகைடு; டிரைப்டால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
2591-98-2 | |
ChEBI | CHEBI:18086 |
ChemSpider | 778 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00637 |
ம.பா.த | C001655 |
பப்கெம் | 800 |
| |
பண்புகள் | |
C10H9NO | |
வாய்ப்பாட்டு எடை | 159.19 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிர அமீன் ஆக்சிடேசு, ஆல்டிகைடு டியைதரோசனேசு எக்சு (மைட்டோகாண்டிரியா), அமீன் ஆக்சிடேசு பி, கொழுப்பு ஆல்டிகைடு டியைதரோசனேசு, 4-டிரைமெத்தலமினோபியூட்டரால்டிகைடு டியைதரோசனேசு, ஆல்டிகைடு டியைதரோசனேசு, ஆல்டிகைடு டியைதரோசனேசு என்.ஏ.டி+, ஆல்டிகைடு டியைதரோசனேசு 7 உறுப்பினர் ஏ1, அமீன் அக்சிடேசு ஏ, ஆல்டிகைடு டியைதரோசனேசு 1ஏ3 போன்ற நொதிகளின் அடி மூலக்கூறாக இண்டோல்-3-அசிட்டால்டிகைடு உள்ளது [1].
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு
.