இண்டோல்-5,6-குயினோன்
இண்டோல்-5,6-குயினோன் (Indole-5,6-quinone) என்பது C8H5NO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஓர் இண்டோல்குயினோன் சேர்
இண்டோல்-5,6-குயினோன் (Indole-5,6-quinone) என்பது C8H5NO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஓர் இண்டோல்குயினோன் சேர்மமாகும். வாழைப்பழம் போன்ற பழ உணவுகளின் ஆக்சிசனேற்ற பழுப்பாகல் வினையில் இச்சேர்மம் காணப்படுகிறது. டைரோசினும் கேட்டக்காலமைனும் சேர்ந்து கேட்டக்கால் மெலானின் [1]உருவாதலுக்கு, இவ்வினையில் டைரோசினேசு வகை பல்பீனால் ஆக்சிடேசால் இச்சேர்மம் வினையை நிகழ்த்துகிறது. பல குயினோன்களைப் போலவே, தொடர்புடைய 5,6 ஈரைதராக்சியிண்டோல் வழியாக ஒடுக்க-ஏற்ற வேதிவினைகளில் பங்கேற்கிறது[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1H-இண்டோல்-5,6-டையோன்
| |
இனங்காட்டிகள் | |
582-59-2 | |
ChemSpider | 389600 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 440728 |
| |
பண்புகள் | |
C8H5NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 147.13 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Molecular Basis of Catecholamine Biosynthesis in Banana Fruit. Thesis submitted to the R.H. Smith Faculty of Agriculture, Food and Environment Quality Sciences of the Hebrew University of Jerusalem for the degree of Master of Science in Agriculture by Lydia Quansah, March 2009" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
- ↑ Beer, R. J. S.; Broadhurst, Tom; Robertson, Alexander. "The chemistry of the melanins. Part V. The autoxidation of 5 : 6-dihydroxyindoles". Journal of the Chemical Society (Resumed): 1947. doi:10.1039/JR9540001947.