இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி என்பது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கல்லூரி ஆகும். இது இதய அன்னையின் பிரான்ஸிஸ்கன் சகோதரிகளால் தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியானது பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது

நிர்வாகம்தொகு

இந்தக் கல்லூரியானது இமாகுலேட் சகோதரிகளால் நிர்வாகப் பொறுப்பும், அதே சகோதரிகளால் முதல்வர் பொறுப்பும் போன்ற பணிகளால் நிர்வகிக்கப்படுகிறது.

பாடப்பிரிவுகள்தொகு

இளநிலைப்படிப்புகள், முதுநிலைப் படிப்புகள்,பட்டயப் படிப்புகள்

துறைகள்தொகு

இதயா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை உட்பட 10 துறைகள் உள்ளன.

தமிழ்த்துறையில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள்தொகு

  • ஆய்வியல் நிறைஞர் பட்டம்
  • முனைவர் பட்டம்

மேற்கோள்கள்தொகு

இதயா மகளிர் கல்லூரி ஆசிரியர் மாணவர் கையேடு(2017),இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்-612001.