இது எங்கள் ராஜ்யம்

இது எங்கள் ராஜ்யம் இயக்குனர் எம். எஸ். மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-ஏப்ரல்-1985.

இது எங்கள் ராஜ்யம்
இயக்கம்எம். எஸ். மது
தயாரிப்புஎஸ். ஏ . ராஜ்குமார்
இசைசந்திரபோஸ்
நடிப்புராஜேஷ்
ஜீவிதா
கவுண்டமணி
குள்ளமணி
குமரிமுத்து
எம். எஸ். மது
ராஜா பகதூர்
எஸ். ஆர். விஜயா
வி. ஆர். திலகம்
ஒளிப்பதிவுஹரிபாபு
படத்தொகுப்புடி. திருநாவுக்கரசு
வெளியீடுஏப்ரல் 11, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல்படம்


பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார் பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோர் இயற்றினர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=idhu%20engal%20rajyam பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_எங்கள்_ராஜ்யம்&oldid=3712210" இலிருந்து மீள்விக்கப்பட்டது