இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்

குற்றவியல் நடைமுறைச்சட்டம்

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure 1973) 1973- ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், இந்திய முழுமைக்கும் பொருந்துவதாகும். குற்றவியல் நீதிமன்றங்களின் வரம்புகள், அமைப்பு, ஒருங்கிணைப்பு, பலதரப்பட்ட நீதிமன்றங்களின் சட்ட வரம்புகள், அவை வழங்கக்கூடிய தண்டனைகள், நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போன்றவை இச்சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளன.[1][2][3]

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்
குற்றவியல் நடைமுறை தொடர்பாக சட்ட-விதிகளை திருத்தம் செய்து தொகுப்பது.
சான்றுAct No. 2 of 1974
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
சம்மதிக்கப்பட்ட தேதி25 சனவரி 1974
தொடர்புடைய சட்டம்
சுருக்கம்
குற்றவியல் சட்டங்களை நடைமுறை நிர்வாகத்திற்கு ஏற்ப திருத்தங்கள் செய்தல்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bharti, Dalbir (2005). The Constitution and criminal justice administration. APH Publishing. பக். 320. 
  2. Menon, N. R. Madhava; Banerjea, D.; West Bengal National University of Juridical Sciences (2005). Criminal Justice India Series: pts. 1-2. Chandigarh. Allied Publishers. பக். 229. 
  3. https://aninews.in/news/national/general-news/legal-experts-hail-centres-move-to-revamp-colonial-era-ipc-crpc-indian-evidence-act20230811184754