வங்காள நரி

(இந்தியக் குள்ள நரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வங்காள நரி
கட்ச் பாலைவனப் பகுதியில் பெண் வங்காள நரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வல்பெசு
இனம்:
வ. பெங்காலென்சிசு
இருசொற் பெயரீடு
வல்பெசு பெங்காலென்சிசு
(சாவ், 1800)
வங்காள நரியின் பரம்பல்
வேறு பெயர்கள்

கேனிசு கொக்ரீ
கேனிசு ரூபசென்சு
கேனிசு இண்டிகசு
வல்பெசு சாந்துரா

வங்காள நரி (Bengal fox)(வல்பெசு பெங்காலென்சிசு) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி சிற்றினம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திலிருந்து தென் இந்தியா வரைக் காணப்படுகின்றது.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றது.[3][4][5] இவை பகலில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.

தோற்றம்

தொகு

இவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அங்குலம் (46 செமீ), இதன் வால் 10 அங்குலம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vulpes bengalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Vanak, A.T. (2005). "Distribution and status of the Indian fox Vulpes bengalensis in southern India". Canid News 8 (1). http://www.canids.org/canidnews/8/Indian_fox_in_southern_India.pdf. 
  3. 3.0 3.1 Gompper, ME & A.T. Vanak (2006). "Vulpes bengalensis". Mammalian Species 795: 1–5. doi:10.1644/795.1. http://www.science.smith.edu/departments/Biology/VHAYSSEN/msi/pdf/i1545-1410-795-1-1.pdf. 
  4. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  5. Mivart, St George (1890). Dogs, jackals, wolves and foxes: A monograph of the Canidae. R H Porter, London. பக். 126–131. http://www.archive.org/stream/dogsjackalswolve00mivarich#page/128/mode/2up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_நரி&oldid=3489995" இலிருந்து மீள்விக்கப்பட்டது