இந்தியக் கெண்டை
ஒரே பொதுவான பெயரைக் கொண்ட விலங்குகளின் அட்டவணை
இந்தியக் கெண்டை (Indian carp) அல்லது இந்திய பெரும் கெண்டை என்பது பல வகையான கெண்டை மீன்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும்.
- கட்லா கட்லா அல்லது கட்லா. இது கெண்டை மீன் குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தெற்காசிய நன்னீர் மீன் ஆகும்
- சிர்கினசு சிரோகோசசு அல்லது மிர்கல் மீன், இந்தியாவில் உள்ள ஆறுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கெண்டை மீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கதிர்-துடுப்பு மீன்
- லேபியோ ரோகிதா, ரோகு. தெற்காசியாவில் உள்ள ஆறுகளில் காணப்படும் கெண்டை மீன் குடும்பத்தைச் சேர்ந்த ரோஹு (ருய்) மீன்
மேலும் பார்க்கவும்
தொகு- ஆசிய கெண்டை மீன்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |