இந்தியன் சூப்பர் லீக்

இந்தியாவில் சிறந்த அடுக்கு சங்க கால்பந்து லீக்

இந்தியன் சூப்பர் லீக், அல்லது புரவல் நல்கும் நிறுவனப்பெயருடன், அலுவல்முறையாக ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) இந்தியாவில் நடத்தப்பெறுகின்ற தொழில்முறை காற்பந்து கூட்டிணைவுப் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் முதல்நிலை காற்பந்துக் கூட்டிணைவுகளில் இதுவும் ஒன்றாகும்; மற்றது ஐ-கூட்டிணைவு ஆகும். இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து உரிமம்பெற்ற பத்து அணிகள் பங்கேற்கின்றன.[2] இந்தப் போட்டிகள் 2017-18 ஆம் ஆண்டு முதல் நவம்பர் துவங்கி மார்ச் மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு வரை ஆடப்படும். இறுதியாட்டங்கள் வாகையாளரைத் தீர்மானிக்கும்.[3]

இந்தியன் சூப்பர் லீக்
நாடுகள்இந்தியா
கால்பந்து
ஒன்றியம்
ஆ.கா.கூ (ஆசியா)
தோற்றம்21 அக்டோபர் 2013[1]
அணிகளின்
எண்ணிக்கை
10
Levels on pyramid1
தகுதியிறக்கம்இல்லை
தற்போதைய
வாகையர்
பிஎஃப்சி(BFC)முதல் வாகை
அதிகமுறை
வாகைசூடியோர்
ஏடிகே(ATK)(2), சிஎஃப்சி(CFC)(2)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
\
இணையதளம்அலுவல் வலைத்தளம்
2017-18 பருவம்

வரலாறு

தொகு

இந்தியன் சூப்பர் லீக் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவங்களின் கூட்டணியால் தொடங்கப்பட்டது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "RELIANCE, IMG WORLDWIDE AND STAR INDIA, LAUNCH `INDIAN SUPER LEAGUE' FOR FOOTBALL". IMG. Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Katakey, Rakteem. "Tendulkar Buys Team as Cricket-Mad India Tests Soccer League". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
  3. Mergulhao, Marcus. "ISL postponed again, by 3 weeks". Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_சூப்பர்_லீக்&oldid=3927664" இலிருந்து மீள்விக்கப்பட்டது