இந்தியப் பகுத்தறிவாளர் ஒன்றியம்

இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியம் என்பது அறிவியல் நோக்கை பரப்பும் ஒரு தொண்டர் நிறுவனம். மூடநம்பிக்கைகள், சமய, மீவியற்கை கோரிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து இந்த அமைப்பு இந்தியாவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு 1949 ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது இதன் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Bedi, Rahul. "Rationalists seek to prove holy men's power not so 'divine' after all." The Irish Times. 2009-07-13. Retrieved 15 August 2009
  2. "13-19 May; Fear Itself" The New York Times, 2001-05-20. Retrieved 15 August 2009
  3. "13-19 May; Fear Itself." The New York Times. 2001-05-20. Retrieved 15 August 2009