இந்தியப் பள்ளத்தாக்குகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவிலுள்ள பள்ளத்தாக்குகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்குகளில் பெரும்பானமையானவை, அவற்றின் வழிப் பாயும் ஆறுகளின் பெயர்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
- ஆம்பி பள்ளத்தாக்கு[1][2]
- அலகநந்தா பள்ளத்தாக்கு[3][4]
- அரக்கு பள்ளத்தாக்கு
- பாகீரதி பள்ளத்தாக்கு
- பக்ரா - நங்கல் பள்ளத்தாக்கு
- பைலகங்கா பள்ளத்தாக்கு
- சம்பா பள்ளத்தாக்கு
- சம்பல் பள்ளத்தாக்கு
- சும்பி பள்ளத்தாக்கு
- தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு
- தர்மா பள்ளத்தாக்கு
- டூன் பள்ளத்தாக்கு
- சுகோவு பள்ளத்தாக்கு
- ஹிராகுண்ட் பள்ளத்தாக்கு
- இம்பால் பள்ளத்தாக்கு
- சிந்து பள்ளத்தாக்கு
- ஜோஹர் பள்ளத்தாக்கு
- ஜோஜிலாபள்ளத்தாக்கு
- கம்பம் பள்ளத்தாக்கு தமிழ்நாடு
- காசுமீர் பள்ளத்தாக்கு
- காங்ரா பள்ளத்தாக்கு
- குளு மனாலி பள்ளத்தாக்கு
- குடீ பள்ளத்தாக்கு
- லாஹௌல் பள்ளத்தாக்கு
- மந்தாகினி பள்ளத்தாக்கு
- மர்க்கா பள்ளத்தாக்கு
- நாகார்ஜுனசாகர் பள்ளத்தாக்கு
- நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு
- நீத்தி பள்ளத்தாக்கு
- நியோரா பள்ளத்தாக்கு
- நூபுரா பள்ளத்தாக்கு
- பாங்கி பள்ளத்தாக்கு
- பிந்தர் பள்ளத்தாக்கு
- சங்க்லா பள்ளத்தாக்கு
- சௌர் பள்ளத்தாக்கு
- சிம்லா பள்ளத்தாக்கு
- அமைதிப் பள்ளத்தாக்கு
- ஸ்பிட்டீ பள்ளத்தாக்கு
- சூரூ பள்ளத்தாக்கு
- சட்லஜ் பள்ளத்தாக்கு
- டான் ஆற்றுப் பள்ளத்தாக்கு
- மலர்ப் பள்ளத்தாக்கு
- யம்தாங் பள்ளத்தாக்கு
- நந்தாயால் பள்ளத்தாக்கு
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.eegarai.net/t55699-topic
- ↑ http://indiatoday.intoday.in/story/The+good+life/1/4550.html
- ↑ http://www.tripadvisor.com/LocationPhotoDirectLink-g304551-d2255918-i53105593-Aquaterra_Adventures_India_Trips-New_Delhi_National_Capital_Territory_of_.html
- ↑ http://books.google.ae/books?id=qsNMI1Hi174C&pg=PA104&lpg=PA104&dq=Alaknanda+Valley,Uttarakhand&source=bl&ots=h0qtO6h9jd&sig=6XCokTLRD8wgnT2cUHbciXVbK1E&hl=ta&sa=X&ei=QVfkU92rN8SP0AXr7YH4Ag&ved=0CJABEOgBMA8#v=onepage&q=Alaknanda%20Valley%2CUttarakhand&f=false
- ↑ http://books.google.ae/books?id=qsNMI1Hi174C&pg=PA104&lpg=PA104&dq=Alaknanda+Valley,Uttarakhand&source=bl&ots=h0qtO6h9jd&sig=6XCokTLRD8wgnT2cUHbciXVbK1E&hl=ta&sa=X&ei=QVfkU92rN8SP0AXr7YH4Ag&ved=0CJABEOgBMA8#v=onepage&q=Alaknanda%20Valley%2CUttarakhand&f=false