இந்தியப் புள்ளி தவளை

இந்தியப் புள்ளி தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உபெரோடான்
இனம்:
உ. மோர்மோராட்டா
இருசொற் பெயரீடு
உபெரோடான் மோர்மோராட்டா
(சி. ஆர். ராவ், 1937)[2]
வேறு பெயர்கள் [3]
  • ராமனெல்லா மோர்மோராட்டா ராவ், 1937
  • உபெரோடான் மோர்மோராட்டா (ராவ், 1937)[1]

இந்தியப் புள்ளி தவளை, பளிங்கு ராமனெல்லா, இருண்ட-பட்டை தவளை மற்றும் சிதறிய குளோபுலர் தவளை என்றும் அழைக்கப்படும் உபெரோடான் மோர்மோராட்டா (Uperodon mormoratus) தென்மேற்கு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் குறுகிய-வாய்த் தவளை சிற்றினமாகும். இது முன்பு ராமனெல்லா பேரினத்தில் வைக்கப்பட்டது. இது மூன்று இடங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது, இருப்பினும் உள்ளூரில் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகிறது.[3] உள்நாட்டில் சில இடங்களில் காணப்பட்டாலும், இதை மூன்று இடங்களில் மட்டுமே கண்டதாகப் பதிவாகியுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Biju, S.D.; Dasaramji Buddhe, G.; Dutta, S.; Vasudevan, K.; Srinivasulu, C.; Vijayakumar, S.P. (2016). "Uperodon mormoratus". IUCN Red List of Threatened Species 2016: e.T57987A91601962. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57987A91601962.en. https://www.iucnredlist.org/species/57987/91601962. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Das, I & R. Whitaker (1997) A redescription of Ramanella mormorata Rao, 1937 (Anura, Microhylidae). Alytes 15(3):127–132
  3. 3.0 3.1 Frost, Darrel R. (2019). "Uperodon mormoratus (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_புள்ளி_தவளை&oldid=4083655" இலிருந்து மீள்விக்கப்பட்டது