இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.[1]


பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன

  • மருத்துவம் – 50%
  • சோதிடம் - 10%
  • சமயம் - 10%
  • கலை, இலக்கியம் – 10%
  • வரலாறு – 5%
  • இலக்கணம் – 5%
  • நாட்டுப்புற இலக்கியம் – 10%

இவற்றுள் 25% சுவடிகள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டவை. விகிதவகையில்

  • மருத்துவம் – 5%
  • சோதிடம் – 2%
  • சமயம் – 10%
  • இலக்கணம் – 4%
  • நாட்டுப்புற இலக்கியம் – 4%

இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்

தொகு

ஆதாரம்:[2]

சென்னை

தொகு
  • சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம்
  • உ. வே. சா. நூல் நிலையம்
  • பிரமஞான சபை நூலகம்
  • தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  • சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
  • ஆசியவியல் ஆய்வு நிறுவனம்.

காஞ்சிபுரம்

தொகு
  • காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம்.

பாண்டிச்சேரி

தொகு
  • பிரஞ்சிந்திய கலைக்கழகம்.

விருத்தாசலம்

தொகு
  • குமார தேவ மடாலயம், விருத்தாசலம்.

திருச்சி

தொகு
  • குமார தேவ மடாலயம், துறையூர்

தஞ்சை

தொகு
  • சரசுவதி மகால் நூலகம்
  • தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை
  • ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்
  • திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை

மதுரை

தொகு
  • தமிழ்ச்சங்கம், மதுரை
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

கோவை

தொகு
  • தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர்.

ஈரோடு

தொகு
  • கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு

கேரளா

தொகு
  • கேரளப் பல்கலைக்கழகம் கீழ்த்திசைச் சுவடி நிலையம், திருவனந்தபுரம்.
  • கள்ளிக்கோட்டை சர்வகலாசாலை, கோழிக்கோடு.
  • சாகித்திய அகாதெமி, திருச்சூர்.

ஆந்திரா

தொகு
  • திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி
  • ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்.
  • உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்

மேற்கு வங்கம்

தொகு
  • தேசிய நூலகம், கல்கத்தா.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சுவடிப் பதிப்புத் திறன் (தொகுதி-2), பக்., 197.
  2. மு.கோ. ராமன், தமிழ்ச் சுவடிப் பதிப்பு, சேகர் பதிப்பகம், பக்., 23-25.