இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது (Indian Made Foreign Liquor, சுருக்கமாக IMFL) என்பது மேலை நாட்டு கடின மது வகைகளான விஸ்கி, பிராந்தி, ரம், வோத்கா போன்றவற்றைக் குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பெயர். உள்நாட்டு மதுவகைகளான கள், சாராயம் போன்றவற்றிலிருந்து வெளிநாட்டு மதுவகைகளைப் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் பயன்படுகிறது. இந்திய அரசு மற்றும் ஊடகங்களால் இப்பெயர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு