இந்தியாவில் தேங்காய் உற்பத்தி
இந்தியாவில் தேங்காய் உற்பத்தி (Coconut production in India) இந்தியப்பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2009ல் அதனுடைய உற்பத்தி 10,894,000 டன்களாக இருந்தது என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.[1]