இந்தியாவில் பங்குச் சந்தைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவில் தற்போது பங்குவர்த்தகம் இரு பெரும் பங்குச்சந்தைகளில் நடை பெறுகிறது. அவை: இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை. இவை தவிர பண்டகப் பொருட்கள் வர்த்தகம் நடக்கும் பண்டச் சந்தைகளும் (commodity exchanges) வேறு சிறு பங்குச் சந்தைகளும் உள்ளன.
வரலாறு
தொகுமும்பையில் உள்ள பங்குத் தரகர்கள் இணைந்து இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பைப் பங்குச் சந்தையைத் தோற்றுவித்தார்கள். 1894 ஆம் ஆண்டில் அகமதாபாத் பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. கல்கத்தா பங்குச் சந்தை 1908 ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது.
அங்கீகாரம் பெற்ற சந்தைகள்
தொகுSecurities Contracts (Regulations) Act, 1956. இன் படி கீழ்காணும் பங்குச் சந்தைகள் அங்கீகாரம் பெற்றன:
- பாம்பே
- கல்கத்தா
- மெட்ராஸ்
- அகமதாபாத்
- தில்லி
- ஹைதராபாத்
- பெங்களூர்
- இந்தூர்