இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 47

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 47 (Article 47) என்பது மாநிலங்கள் தங்கள் மக்களின் ஊட்டச்சத்து , பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றினை அடிப்படைக் கடமையாகக் கொண்டு மேம்பாடு அடையச் செய்வதற்காக இயற்றப்பட்ட பிரிவு ஆகும். மேலும் மக்களின் உடல்நலனிற்குத் தீங்கு விளைவிக்கும் போதை மருந்து மற்றும் மருந்துகளை தடைசெய்யவும் இந்த பிரிவு வழிவகுக்கிறது. [1][2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Article 47 in The Constitution Of India 1949". Indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-06.
  2. "Prohibition in Conformity With Article 47 of Constitution: Nitish". News18. 2016-05-03. பார்க்கப்பட்ட நாள் 2016-08-06.