இந்திய அரசியலமைப்புச் சட்டம் (நூல்)

R.kumaravel

இந்திய அரசியலமைப்புச் சட்டம், புலமை வேங்கடாசலம் எழுதிய, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய பல்வேறு விவரங்ளைக் கொண்டுள்ள நூலாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்
நூல் பெயர்:இந்திய அரசியலமைப்புச் சட்டம்
ஆசிரியர்(கள்):புலமை வேங்கடாசலம்
வகை:சமூகம்
துறை:சட்டம்
இடம்:சென்னை 600 098
மொழி:தமிழ்
பக்கங்கள்:348
பதிப்பகர்:தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பு = 4ஆம் பதிப்பு 2013
ஆக்க அனுமதி:பதிப்பகத்தார்

அமைப்பு

தொகு

இந்நூல் 22 பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒன்றியமும் அதன் நிலவரையும், குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், ஒன்றியம், மாநிலங்கள், ஒன்றிய மண்டலங்கள், ஊராட்சிகள், பட்டியல் மற்றும் பழங்குடியினர் பகுதிகள், நிர்வாகம், தேர்தல்கள், அலுவல் மொழி,அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல தலைப்புகளில் விரிவாக சட்டத்தின் பல்வேறு வகையிலான கூறுகள் விவாதிக்கப்படுகின்றன.