இந்திய இயற்பியல் கழகம்
இந்திய இயற்பியல் கழகம் என்பது இந்தியாவில் இயற்பியலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது.[1] இக்கழகம் 1934 இல் இந்திய இயற்பியலாளர் மேகநாத சாஃகாவால் உருவாக்கப்பட்டது.[2]
நோக்கம்
தொகு- இந்தியாவில் இயற்பியல் மற்றும் பயன்முறை இயற்பியல் துறைகளில் முன்னேற்றங்களை ஊக்குவித்தல் மற்றும் நிலைப்படுத்துதல்.
- இயற்பியல் மற்றும் தொடர்புடைய பகுதிகளில் புத்தகங்கள், பத்திரிகைகள் வெளியிடுதல் மற்றும் வெளியீடுகள் ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
- மாநாடுகள் ஏற்பாடு செய்தல்,அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக நிதி,மானியங்கள் அரசிடம் பெற்று நிர்வகித்தல்.
ஆகியன இக்கழகத்தின் நோக்கங்கள் ஆகும்.
தலைமையிடம்
தொகுஇதன் தலைமையகம் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அறிவியல் அபிவிருத்திக்கான சங்கம் ஆகும்.
சான்றுகள்
தொகு- ↑ IACSCC. "IPS Home Page". Iacs.res.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ Mahalanobis, P.C (1963). "Recent Developments in the Organization of Science in India". Sankhyā: The Indian Journal of Statistics, Series B (Indian Statistical Institute) 25 (1/2): 67–84.
வெளி இணைப்புகள்
தொகு- IPS Home Page பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்