இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம்

இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம் (Indian Cardamom Research Station) என்பது ஏலக்காய் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனமாகும். 1956இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 1972ஆம் ஆண்டில் கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தது. இந்நிறுவனம் இடுக்கி மாவட்டம், பாம்படும்பராவில் அமைந்துள்ளது.[1][2][3]

மண்டல ஆய்வு நிலையங்கள்[4]

தொகு

களப் பரிசோதனை பண்ணைகள்

தொகு
  • மயிலாடும்பரா (கேரளா)
  • சாக்கிலசுபூர் (கருநாடகம்)
  • தடியன்குடிசை (தமிழ்நாடு)
  • கபி (சிக்கிம்)
  • பங்க்தாங் (சிக்கிம்)

ஆராய்ச்சி பிரிவுகள்

தொகு
  • பயிர் மேம்பாடு மற்றும் உயிரி தொழில்நுட்பம்
  • வேளாண் மற்றும் மண் அறிவியல்
  • தாவர நோயியல்
  • பூச்சியியல்
  • அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப பரிமாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Climate change affecting cardamom hills in CRS, Pampadumpara". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Climate-change-affecting-cardamom-hills-study/article15294821.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
  2. "HPM's focus on strengthening Customer Relationship By conducting "Farmer Meeting"". Krishi Jagran. http://krishijagran.com/industry-news/hpms-focus-on-strengthening-customer-relationship-by-conducting-farmer-meeting/. பார்த்த நாள்: 18 September 2017. 
  3. "Cropping pattern affecting cardamom ecology in the Ghats; According to a survey conducted by the CRS, Pampadumpara". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/Cropping-pattern-affecting-cardamom-ecology-in-the-Ghats/article15426138.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
  4. "Indian Cardamom Research Institute". www.indianspices.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.

 

வெளி இணைப்புகள்

தொகு