இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India or SCI, முபச: 523598 , தேபச: SCI ) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும். இது மும்பை நகரைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்நிறுவனம் சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்களை இயக்குகிறது.
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மும்பை, 1961 |
தலைமையகம் | பெருநிறுவன மையம், மேடம் காமா சாலை, மும்பை 400 021 இந்தியா |
முதன்மை நபர்கள் | எஸ் ஹஜார (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | கப்பல் போக்குவரத்து |
வருமானம் | ▲₹3,902.69 கோடி (US$490 மில்லியன்) [1] |
இணையத்தளம் | www.shipindia.com |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.