இந்திய காட்டுக்காகம்
இந்திய காடுக் காகம் | |
---|---|
![]() | |
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெழும்புள்ளவை |
வகுப்பு: | பறப்பன |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | பரந்த நோக்குள்ள |
பேரினம்: | காகம் |
இனம்: | C. culminatus |
இருசொற் பெயரீடு | |
Corvus culminatus William Henry Sykes, 1832 |
இந்திய காட்டுக் காகம் (Indian jungle crow, Corvus culminatus) என்பது இந்தியக் காடுகளில் வாழும் காகமாக இருந்தாலும் அண்டங்காக்கையிலிருந்தும் வீட்டுக் மற்றும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திலிருந்தும் (eastern jungle crow) குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழும் தன்மைகொண்டு இருக்கிறது. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ Rasmussen, PC & Anderton, JC (2005). Birds of South Asia. The Ripley Guide. 2. பக். 599–600. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8487334660.