இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Handloom Technology (IIHT), கைத்தறி தொழில் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பக் கல்வி கழகங்களில் ஐந்து இந்திய நடுவண் அரசாலும், நான்கு மாநில அரசுகளாலும் நடத்தப்படுகிறது. இவைகள் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை கல்வி நிலையங்களாகும். அனைத்து தொழில் நுட்பக்கழகங்களிலும் மூன்றாண்டு பட்டயப் படிப்புகள் உள்ளது. வாரணாசி மற்றும் சேலம் கைத்தறி தொழில் நுட்பக் கழங்களில் மட்டும் கைத்தறி மேம்பாட்டுக்கான ஒராண்டு முதுநிலை பட்டயப் படிப்புகள் உள்ளது.[1]

IIHT, பர்கார், (Bargarh), ஒடிசா, இந்தியா

இந்திய நடுவண் அரசின் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்தொகு

மாநில அரசுகளின் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.educationobserver.com/institute_news/index.php/tag/iiht-salem
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-31 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு