சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி (Sardar Vallabhbhai Patel International School of Textiles and Management (SVPISTM ) இந்திய அரசின் நெசவு (ஜவுளி) அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பப் பள்ளியாகும்.[1] இப்பள்ளி தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் 2002ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. இப்பள்ளியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இப்பள்ளி நெசவு, துணி, நூல், மற்றும் மேலாண்மை குறித்தான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், முதுநிலை பட்டயப் படிப்புகள், முதுதத்துவமாணி படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Autonomous Bodies". Ministry of Textiles. Retrieved 2013-09-16.