இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை

இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை (Federation of Indian Rationalist Associations (FIRA)) என்பது [ப்பகுத்தறிவு, இறைமறுப்பு, ஐயுறவு, சமய சார்பின்மை, மற்றும் அறிவியல் அமைப்புகளின் கூட்டமைப்பாகும். இந்தியாவில் அறிவியல், மனிதபிமான மனப்பான்மையை வளர்ப்பது தமது நோக்கம் என்று இந்த அமைப்பு கூறுகிறது. பல அமைப்புகளைக் கூட்டி மாநாடு நடத்துவது இதன் முக்கிய செயற்பாடுகளில் ஒன்று.