இந்திய பாசியியல் சங்கம்
இந்திய பாசியியல் சங்கம் (Phycological Society of India) 1962-ல் நிறுவப்பட்டு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. பேராசிரியர் எம். ஓ. பி. ஐயங்கார் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பேராசிரியர் வித்யாவதி, முன்னாள் துணைவேந்தர், காகாதியா பல்கலைக்கழகம், தெலங்காணா, இதன் தற்போதைய தலைவராக உள்ளார்.
இந்திய பாசியியல் சங்கம்[1] பாசிகளின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வினை ஊக்குவிக்கிறது.
வெளியீடுகள்
தொகுஇச்சங்கம் பைகோசு எனும் 6 மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் ஆராய்ச்சி இதழை வெளியிடுகிறது. இதனுடைய முதல் இதழ் ஏப்ரல் 1962-ல் வெளியிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Phycological Society of India". பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
- ↑ "PHYKOS - Official Journal of Phycological Society, India". பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.