இந்திய வேதியியல் சங்கம்
உருவாக்கம் | 1924 |
---|---|
வகை | இலாபநோக்கற்ற அமைப்பு |
தலைமையகம் | கொல்கத்தா |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | சந்தா |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | ஜி. டி. யாதவ் |
வலைத்தளம் | http://indianchemicalsociety.com/ |
இந்திய வேதியியல் சங்கம் (Indian Chemical Society) என்பது இந்தியாவில் வேதியியல் துறையின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவியல் சங்கமாகும்.[1][2] இது 1924-ல் பிரபுல்லா சந்திர ராய் என்பவரால் நிறுவப்பட்டது.[3] சங்கத்தின் முதல் தலைவராக பிரபுல்லா சந்திர ராய் இருந்தார்.[4] இதே ஆண்டில் சங்கம் தனது "இந்திய வேதியியல் சமூகத்தின் காலாண்டு ஆய்விதழ்" (1924-1927) ஒன்றை வெளியிடத் தொடங்கியது. இது தற்போது இந்திய வேதியியல் சங்கத்தின் ஆய்விதழ் என்று அழைக்கப்படுகிறது.[5][3][6]
சகாக்கள்
தொகு- அனிமேஷ் சக்ரவர்த்தி
இந்திய வேதியியல் சங்க - வடக்குக் கிளை
தொகுஇந்த சங்கத்தின் அறிவியல் நோக்கத்தை நோக்கி மேலும் சிறப்பாக மேற்கொள்ள, 2020, மார்ச் மூன்றாம் நாளன்று இந்திய வேதியியல் சங்கத்தின் வடக்குப் பகுதி கிளையினை அறிமுகப்படுத்தியுள்ளது. பேராசிரியர் பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம் ஜதீந்தர் கே ரத்தன் பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம் வடக்கு கிளையின் தலைவராகவும் முனைவர் சிவேந்து ரஞ்சன் துணைத் தலைவராகவும் உள்ளார். பேராசிரியர் பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம் விக்ரம் ஜீத் சிங் பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம் கிளையின் செயலாளராகவும், நந்திதா தாஸ்குப்தா பரணிடப்பட்டது 2021-05-12 at the வந்தவழி இயந்திரம் இணைச் செயலாளராகவும் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Indian Chemical Society (1924–1932)". Nature 133 (3369): 791. 1934. doi:10.1038/133791b0.
- ↑ "Indian Chemical Society". indianchemicalsociety.com. Archived from the original on 15 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 Uma Dasgupta (2011). Science and Modern India: An Institutional History, C. 1784–1947. Pearson Education India. p. 833. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131728185.
- ↑ தமிழ் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி பக்கம் 576
- ↑ Caroline Cooper (2010). Organic Chemist's Desk Reference. CRC Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439811641.
- ↑ "Journal of the Indian Chemical Society | ScienceDirect.com by Elsevier". www.sciencedirect.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.