இந்திரா தேவி
இந்திரா தேவி எனப் பரவலாக அறியப்படும் ஐகின் வி. பீட்டர்சன் (ஆங்கிலம்:Eugenie V. Peterson) (உருசியம்: Евгения Васильевна Петерсон; மே 12, 1899 – ஏப்ரல் 25, 2002),[1] ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியாவின் சீடர்களில் ஒருவரும் புகழ்பெற்ற யோகா ஆசிரியரும் ஆவார். இவர் ரஷ்யாவின் ரீகா நகரில் பிறந்தவர்[2] ஆவார். இவர் ஒரு சில இந்தி மொழித் திரைபடங்களிலும் நடித்துள்ளார்.
இந்திரா தேவி | |
---|---|
பிறப்பு | ஐகின் வி. பீட்டர்சன் மே 12, 1899 ரீகா, உருசியப் பேரரசு |
இறப்பு | ஏப்ரல் 25, 2002 (102வது வயது) புவெனஸ் ஐரிஸ் |
பணி | யோகா கலை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | ஜான் டராகாடி(1930–1946) சிக்பிரிடு கனவோர் (1953–1984) |
மேற்கோள்
தொகு- ↑ Aboy, Adriana (2002). "Indra Devi's Legacy". Hinduism Today இம் மூலத்தில் இருந்து 2019-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329172516/https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=3846. பார்த்த நாள்: 2008-09-13.
- ↑ "Michelle Goldberg's book "The Goddess Pose" paints vivid picture of yoga pioneer Indra Devi". http://www.latimes.com. 28 May 2015. http://www.latimes.com/books/jacketcopy/la-ca-jc-summer-books-goldberg-20150531-story.html.
வெளி இணைப்புகள்
தொகு- Indra Devi foundation பரணிடப்பட்டது 2020-09-20 at the வந்தவழி இயந்திரம்
- A portrait of the First Lady of Yoga, Russia&India Report