இந்திர சாகர் அணை
இந்திராசாகர் அணை இந்தியாவில் மத்திய பிரதேசம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது. இந்த அணை மத்திய பிரதேச மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது ஆகும். 92 மீ உயரம் மற்றும் 653 மீ நீளம் கொண்ட இந்த அணை, உறுதியான கான்க்ரீட் கட்டுமானமாகும். ஆண்டு உற்பத்தியாக 2700 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 12.200.000.000 கன.மீ நீர்த்தேக்கச் சக்தி கொண்டது.[2]
இந்திர சாகர் அணை | |
---|---|
அமைவிடம் | முந்தி, மத்தியப் பிரதேசம் |
கட்டத் தொடங்கியது | 1984-10-23 |
திறந்தது | 2005-03-31 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | நருமதை |
உயரம் | 92 m (302 அடி) |
நீளம் | 653 m (2,142 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | இந்திர சாகர் நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 12,200,000,000 m3 (9,890,701 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 9,750,000,000 m3 (7,904,454 acre⋅ft)[1] |
மின் நிலையம் | |
சுழலிகள் | 8 × 125MW |
நிறுவப்பட்ட திறன் | 1,000 MW |
மேற்கோள்கள்
தொகு- ↑ "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 10 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ NHPC Limited: Indira Sagar Power Station