இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்)

இந்துக்களின் போர் (Battle of Hindus) எனப்படுவது இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் கொக்குவில் இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடராகும். இது 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி இரு நாட்களுக்கு மேலாக விளையாடப்பட்டது.[1] 2013 இல் நடைபெற்ற போட்டியில் தேர்வுப் போட்டி சம நிலையில் நிறைவு பெற்றது. ஒரு நாள் போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி வெற்றி பெற்றது.

இந்துக்களின் போர் (துடுப்பாட்டம்)
விளையாட்டு துடுப்பாட்டம்
காலம் 2008 முதல்
போட்டி வடிவம் வருடாந்த இரண்டு நாள் துடுப்பாட்டப்போட்டி
பங்கேற்பாளர்கள் யாழ் இந்துக் கல்லூரி
கொக்குவில் இந்துக் கல்லூரி
அதிக வெற்றிப்பெற்றவர் கொக்குவில் இந்துக் கல்லூரி
மிகப்பெரிய வெற்றிக்கான அளவீடு கொக்குவில் இந்துக் கல்லூரி
பெரும்பாலான தொடர்ச்சியான வெற்றிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி


மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு