இந்துஸ்தான் மோட்டர்ஸ்
இந்துஸ்தான் மோட்டர்ஸ் (Hindustan Motors) 1942இல் தொடங்கப்பட்ட இந்தியத் தானுந்து வணிக நிறுவனம். இதன் மிகப் புகழ்பெற்ற தானுந்து இந்துஸ்தான் அம்பாசடர் ஆகும். 1980களில் மாருதி உத்யோகின் தொடக்கத்துக்கு முன் இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தானுந்து நிறுவனமாக இருந்தது.[1][2][3]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1942 |
தலைமையகம் | உத்தர்பாரா, கல்கத்தா, மேற்கு வங்காளம் |
முதன்மை நபர்கள் | சி. கே. பிர்லா (தலைவர்) |
தொழில்துறை | தானுந்து |
வருமானம் | ??? |
பணியாளர் | 4000 (ஏறத்தாழ) |
தாய் நிறுவனம் | பிர்லா குழுமம் |
இணையத்தளம் | www.hindmotor.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hindustan Motors terminates 240 managerial staff". Indian Express. 7 June 2014 இம் மூலத்தில் இருந்து 10 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161210215916/http://indianexpress.com/article/business/companies/hindustan-motors-terminates-240-managerial-staff/.
- ↑ "Hindustan Motors map, Hindustan Motors india, Hindustan Motors Limited, First Indian Car Company". Business.mapsofindia.com. Archived from the original on 20 May 2011. பார்க்கப்பட்ட நாள் 18 April 2011.
- ↑ "Hindustan Motors MD Jha resigns". தி இந்து (Chennai, India). 23 February 2012 இம் மூலத்தில் இருந்து 6 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120306064406/http://www.thehindu.com/business/companies/article2848232.ece.