இந்து தீவிரவாதம் அல்லது இந்துத்துவா தீவிரவாதம் ('Hindutva terror,[1][2] என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இந்துக்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இதனை காவித் தீவிரவாதம் (Saffron terror)[3] எனவும் அழைப்பர். இந்து தேசியவாத்தினால் தூண்டப்பட்ட வன்முறைகள் பொதுவாக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற இந்து தேசியவாத நிறுவன அங்கத்தவர்களால் இவை முன்னெடுக்கப்படுகின்றது.[4][5][6] இந்து தேசியவாத நிறுவனங்களினால் காவி நிறம் அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதால் காவித் தீவிரவாதம் என்ற பதம் அமையப்பெற்றது.[7][8][9][10]

தாக்குதல்கள்

ஆதாரங்கள்

  1. Gatade, S. (2014). "Pawns In, Patrons Still Out: Understanding the Phenomenon of Hindutva Terror". Economic and Political Weekly 49 (13): 36–43. https://www.jstor.org/stable/24479356. 
  2. Bidwai, P. (2008). "Confronting the Reality of Hindutva Terrorism". Economic and Political Weekly 43 (47): 10–13. http://www.jstor.org/stable/40278200. 
  3. Gittinger, J. (2011). "Saffron Terror: Splinter or Symptom?". Economic and Political Weekly 46 (37): 22–25. http://www.jstor.org/stable/23047273. 
  4. "Hindutva terror cases: NIA on the backfoot as apex court questions complicity charges".
  5. Christophe Jaffrelot (29 January 2009). "A running thread of deep saffron". Indian Express. http://archive.indianexpress.com/news/a-running-thread-of-deep-saffron/416409/. பார்த்த நாள்: 2014-11-17. 
  6. Subhash Gatade (October 2007). "Saffron terror". Himal இம் மூலத்தில் இருந்து 26 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190526191105/http://old.himalmag.com/component/content/article/1340-saffron-terror.html. பார்த்த நாள்: 16 December 2014. 
  7. "Beware of saffron terror too, warns home minister". The Economic Times. 26 August 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-08-26/news/27614770_1_saffron-terror-terror-incidents-bomb-blasts. பார்த்த நாள்: 10 October 2010. 
  8. "PC defends 'saffron terror' remark". Deccan Herald. 1 September 2010. http://www.deccanherald.com/content/93137/phrase-saffron-terror-takes-message.html. 
  9. "Rise of Hindu 'saffron terror' New straits Times". 25 August 2010 இம் மூலத்தில் இருந்து 20 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110120090509/http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_570749.html. 
  10. Vicky Nanjappa (14 October 2011). "Call it Hindutva terror, not Hindu terror". www.rediff.com/news. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தீவிரவாதம்&oldid=3707457" இலிருந்து மீள்விக்கப்பட்டது