இந்து நேசன்

இந்து நேசன், 1944களில்[1] தமிழில் வெளிவந்த மஞ்சள் பத்திரிகை ஆகும். சினிமாத் தூது என்னும் அரசு அனுமதி பெறாத மஞ்சள் பத்திரிகை நடத்தி வந்த சி. என். லட்சுமிகாந்தன்[2] அப்பத்திரிகை அரசாங்கத்தால் மூடப்பட்ட பிறகு அதுவரையில் நல்ல முறையில் நடந்து வந்த இந்து நேசன் பத்திரிகையில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார்.

இவற்றையும் பார்க்கதொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. "என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம் காதல் திருமணம்". பார்த்த நாள் மார்ச் 20, 2014.
  2. "சினிமா கிசு கிசு வளர்ந்த கதை…". பார்த்த நாள் மார்ச் 20, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_நேசன்&oldid=1851957" இருந்து மீள்விக்கப்பட்டது