இந்தோங்க மொழி
இந்தோங்க மொழி அல்லது ஒசிவாம்போ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தைசேர்ந்த பண்டு மொழிகளுள் ஒரு மொழி ஆகும். இம்மொழி நமிபியாவிலும் அன்கோலவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஏழு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி குவான்மய மொழியுடன் மிக நெருங்கியது.[1]
Ndonga | |
---|---|
Owambo | |
நாடு(கள்) | நமீபியா மற்றும் தெற்கு அங்கோலா |
பிராந்தியம் | Ovamboland |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 690,000 (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ng |
ISO 639-2 | ndo |
ISO 639-3 | ndo |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Namiweb.com". Namibweb.com. Archived from the original on 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-16.