இந்தோசீனா குக்குறுவான்
இந்தோசீனா குக்குறுவான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | மெகலைமிடே
|
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. அன்னாமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் அன்னாமென்சிசு (இராபின்சன் & குளோசு, 1919) |
இந்தோ சீனா குக்குறுவான் (Indochinese barbet) என்பது அன்னம் குக்குறுவான் என்றும் அழைக்கப்படுவது (Psilopogon annamensis (சைலோபோகன் அன்னாமென்சிசு)), மெகலைமிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினம் ஆகும். இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காடுகளில் வாழ்கிறது. இது லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவில் காணப்படுகிறது. இது கரும்புருவ குக்குறுவானின் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Psilopogon annamensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22735400A95109599. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735400A95109599.en. https://www.iucnredlist.org/species/22735400/95109599. பார்த்த நாள்: 20 November 2021.