இந்தோ-அமெரிக்கன் கல்லூரி

இந்தோ-அமெரிக்கன் கல்லூரி (Indo-American College), என்பது தமிழ்நாட்டின், செய்யாறில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

இந்தோ-அமெரிக்கன் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1998
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.iac-cheyyar.com

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • உயிர்வேதியியல்
  • உயிர் தகவலியல்
  • வேதியியல்
  • கணினி பயன்பாடுகள்
  • கணினி அறிவியல்
  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • இயற்பியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்
  • பெருவணிக செயலாளர்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது. யுஜிசி சட்டத்தின் 12 (பி) மற்றும் 2 (எஃப்) இன் கீழ் கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு