இனக்குழுப்புவியியல்
இனக்குழுப்புவியியல் (Ethnogeography or Ethnic Geography) என்பது இனக்குழுக்களின் புவியியல் பரவல் தொடர்பான அறிவியல் ஆய்வு ஆகும். இனங்கள் அல்லது மக்களின் புவியியல் பரவல் மற்றும் வாழும் சூழல்களுடனான அவர்களின் தொடர்பு பற்றி இத்துறை ஆய்வு செய்கிறது.[1]. மனித செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த இன நிறுவனங்களின் செல்வாக்கைப் பற்றிய ஆய்வின் மூலம் பரந்த பொருளில் புவியியலுடன் இனக்குழுப்புவியியல் தொடர்பு கொண்டுள்ளது. [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ பாரிய சோவியத் கலைக்களஞ்சியத்தில் Ethnogeography, 1969–1978 (உருசியம்)
- ↑ A. Kochin (ed.) Ethnic Geography and Cartography, p. 19, கூகுள் புத்தகங்களில்