இனிப்பு பயிர்கள்
இனிப்பு பயிர்கள் (Dessert Crops) என்பது அன்றாட நுகர்வில் பயன்படுத்தப்படாத அல்லது வரலாற்று ரீதியாக இல்லாத பயிர்கள் அல்லது தாவரங்களின் வகைகள் என வரையறுக்கப்படுகிறது. அவை "இனிப்புக்காகப்" பயன்படுத்தப்படுகின்றன. இப்பயிர் சிறப்பு சந்தர்ப்பங்களில், உயரடுக்கின் பயன்பாட்டிற்காக அல்லது வாழ்வாதாரத்தை விட மகிழ்ச்சிக்காக ஒரு தளர்வான வரையறையாகும்.[1]
கடந்த காலத்தில் இத்தகைய பயிர்களின் சில எடுத்துக்காட்டுகள் காபி, சர்க்கரை, தேநீர், புகையிலை மற்றும் கோகோ பீன்சு ஆகும். நவீன காலத்தில் இந்தப் பயிர்கள் அன்றாடப் பொருட்களில் அதிகம் இருந்தாலும், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவை அப்படி இல்லை. அவை களியாட்டங்களாகவும், "பாவ" இன்பங்களாகவும் அல்லது பிசாசின் கருவிகளாகவும் கருதப்பட்டன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mintz, Sidney W. "Time, Sugar, and Sweetness." Food and Culture: A Reader. Eds. Carole Counihan and Penny van Esterik. New York: Routledge, 1997.
- ↑ Lambert, Tim. "A BRIEF HISTORY OF DESSERTS AND PUDDINGS". Local Histories. பார்க்கப்பட்ட நாள் 13 February 2014.