இன்சைடு மேன் (திரைப்படம்)

ஸ்பைக் லீ இயக்கிய 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்சைடு மேன். டென்செல் வாஷிங்டன், கிளைவ் ஓவென், வில்லம் டஃபோ மற்றும் ஜோடி பாஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]

இன்சைடு மேன்
Promotional poster for Inside Man
இயக்கம்ஸ்பைக் லீ
தயாரிப்புப்ரையன் கிரேசர்
கதைரஸ்ஸல் கேவிர்ட்ஸ்
இசைடெரென்ஸ் ப்லான்கார்ட்
நடிப்புடென்செல் வாஷிங்டன்
கிளைவ் ஓவென்
வில்லம் டஃபோ
சிவேடேல் எஜயொஃபோர்
ஜோடி பாஸ்டர்
கிறிஸ்தோஃபர் ப்ளம்மர்
ஒளிப்பதிவுமாத்யு லிபாடிகு
படத்தொகுப்புபேரி அலெக்சாண்டர் பிரவுன்
கலையகம்இமேஜின் என்டேர்டயின்மன்ட்
40 ஏக்கர்ஸ் & ஏ ம்யூல் ஃபிளிம்வர்க்ஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ் (யுஎஸ்ஏ)
யுஐபி (உலகெங்கும்)
வெளியீடுமார்ச் 23, 2006
ஓட்டம்129 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45,000,000
மொத்த வருவாய்$184,376,254

மேற்கோள்கள்

தொகு
  1. "Inside Man (2006)". AFI Catalog of Feature Films. Retrieved September 22, 2018.
  2. "The Man Inside ..." Total Film. March 24, 2006. Retrieved April 13, 2013.
  3. "Production notes" (PDF). Universal Studios. Archived from the original (PDF) on மே 29, 2012. Retrieved சூன் 29, 2013.