ஜோடி பாஸ்டர்

அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 1962)

அலீசியா கிறிசுடியன் "ஜோடி" பாஸ்டர் (பிறப்பு நவம்பர் 19, 1962) ஐக்கிய அமெரிக்க நடிகை, இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[1][2] இரண்டு அகாதமி விருதுகள், மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றினை தனது நடிப்பினால் வென்றுள்ளார். இயக்குனராக எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செயப்பட்டு உள்ளார்.

ஜோடி பாஸ்டர்
Jodie Foster
2011 இல் பாஸ்டர்
பிறப்புஅலீசியா கிறிசுடியன் பாஸ்டர்
Alicia Christian Foster

நவம்பர் 19, 1962 (1962-11-19) (அகவை 62)
லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணிநடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்காலம்
துணைவர்சிட்னி பெர்னார்டு
(1993–2008)
வாழ்க்கைத்
துணை
அலெக்சாண்ட்ரா ஹெடிசன்
(தி. 2014)
பிள்ளைகள்2
உறவினர்கள்பட்டி பாஸ்டர் (சகோதரர்)
கையொப்பம்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
1991 த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் கிளாறிசு ஸ்டார்லிங்கு
1999 அன்னா அன்ட் த கிங் அன்னா
2006 இன்சைடு மேன் மாடெல்லின் வைட்
2013 எலைசியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Jodie Foster slams media, defends Kristen Stewart after breakup". CTV News. ஆகத்து 15, 2012. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2015.
  2. Dwyer, Michael (திசம்பர் 6, 1996). "Jodie Foster's Christmas turkey". The Irish Times. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2015.

சான்றுகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jodie Foster
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விருதுகளும் சாதனைகளும்
முன்னர் சிறந்த நடிகை
1988
பின்னர்
ஜெசிக்கா டாண்டி
முன்னர்
கேத்தி பேட்சு
சிறந்த நடிகை
1991
பின்னர்
எம்மா தாம்ப்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடி_பாஸ்டர்&oldid=3871657" இலிருந்து மீள்விக்கப்பட்டது