செர்

அமெரிக்கப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை

செர் (Cher) (/ʃɛər/; பிறப்பு செரிலின் சர்கிசியன்; மே 20, 1946) ஒரு ஐக்கிய அமெரிக்க பாடகர், மற்றும் நடிகை ஆவார். பாப் இசையின் தேவதை என்று பொதுவாக புகழப்படுகிறார்.[1] ஆண்கள் பெரிதும் நடத்திவந்த இசைத்துறையில் பெண்களும் வெற்றி பெரலாம் என்று நிருபித்தவர். இசைத்துறையில் இவர் அறுபது ஆண்டுகாலங்களாக பங்களித்து வருகிறார்.

செர்
Cher
செர் - அக்டோபர் 2019 இல்
பிறப்புசெரிலின் சர்கிசியன்
Cherilyn Sarkisian

மே 20, 1946 (1946-05-20) (அகவை 77)
எல் சென்ட்ரோ, கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்
  • செரில் லபியேர்
  • செர் பானோ
  • செரிலின் சர்கிசியன் லா பியேர் பானோ ஆல்மன்
பணி
  • பாடகர்
  • நடிகை
  • நகைச்சுவையாளர்
  • நடனக்காரர்
செயற்பாட்டுக்
காலம்
1963 – தற்காலம்
வாழ்க்கைத்
துணை
  • சன்னி பானோ1969
    (தி. 1975, விவாகரத்து)
  • கிரெக் ஆல்மன்
    (தி. 1975; விவாகரத்து 1979)
பிள்ளைகள்
  • சாசு பானோ
  • எலைஜா புளூ ஆல்மன்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரல்
இணையதளம்cher.com
கையொப்பம்

மேற்கோள்கள் தொகு

  1. Sources referring to Cher as the "Goddess of Pop":

மூலங்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்&oldid=3582446" இலிருந்து மீள்விக்கப்பட்டது