இன்னீரம்
பழம்
இன்னீரம் (Melon) என்பது சுரைக்காய் வகையி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து இனங்களையும் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். மாந்தர் உண்ணக்கூடிய இதன் இனிப்பு நிறைந்த பழங்கள் சதைப்பற்றுடன் இருக்கும்.

இனங்கள் தொகு
Benincasa
- நீற்றுப்பூசணி (B. hispida)
Citrullus
- தர்ப்பூசணி (C. lanatus)
Cucumis
- முள் முலாம்பழம் (C. metuliferus)
- முலாம்பழம் (C. melo)