நீற்றுப்பூசணி

நீற்றுப்பூசணி
நீற்றுப்பூசணி தாவரம், பூ, காய், பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
துணைக்குடும்பம்: Cucurbitoideae
சிற்றினம்: Benincaseae
துணை சிற்றினம்: Benincasinae
பேரினம்: Benincasa
Savi
இனம்: B. hispida
இருசொற் பெயரீடு
Benincasa hispida
(Thunb.) Cogn.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
    • Benincasa cerifera Savi
    • Benincasa cylindrica Ser. nom. inval.
    • Benincasa pruriens (Parkinson) W.J.de Wilde & Duyfjes nom. inval.
    • Benincasa vacua (F.Muell.) F.Muell.
    • Cucurbita alba Roxb. ex Wight & Arn.
    • Cucurbita farinosa Blume
    • Cucurbita hispida Thunb.
    • Cucurbita littoralis Hassk.
    • Cucurbita pruriens Parkinson nom. inval.
    • Cucurbita pruriens Seem.
    • Cucurbita vacua F.Muell.
    • Cucurbita villosa Blume
    • Gymnopetalum septemlobum Miq.

நீற்றுப்பூசணி (Benincasa hispida) என்பது பெரிய பழம் தரும் கொடி தாவரமும், முற்றியதும் காய்கறியாக உண்ணக்கூடியதுமாகும். தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகியவற்றை தாயகமாகக் கொண்ட இது ஆசியாவில் பரவலாக வளர்கிறது.[2] இது 80 செ.மீ நீளமுள்ளதாக வளரக்கூடியது. வளர்ச்சியடைந்த இதன் பழங்கள் இனிப்புச் சுவையற்றது.

இது தூத்துக்குடி வட்டாரத்தில் தடியங்காய் என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

பயன்கள் தொகு

1. உணவுக்குப் பயன்படுதல் 2. வீடுகள் குடிபுகும் போது திருட்டிக்காக கட்டப்படும்

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீற்றுப்பூசணி&oldid=3450304" இருந்து மீள்விக்கப்பட்டது