இன்பர்மேசன்வீக்

இணைய வழி மாதாந்திர நாளிதழ்

இன்பர்மேசன்வீக் ஒரு இணைய வழி மாதாந்திர நாளிதழ் ஆகும். இது நிகழ்வுகள், ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களை 1979-ம் ஆண்டு முதல் சிஎம்பி தொழில்நுடபம் வாயிலாக அளித்து வருகிறது.

இன்பர்மேசன்வீக்
இணை அதிபர், தொகுப்பாளர்இராப் பிரசுடன்
வகைபி2பி தொழில்நுட்பம்
இடைவெளிமாதாந்திர இதழ்
நுகர்வளவு220,000
வெளியீட்டாளர்யூபிஎம் டெக்
முதல் வெளியீடு1979
நிறுவனம்யூபிஎம்
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
அமைவிடம்சான் பிரான்சிசுக்கோ, கலிபோர்னியா
வலைத்தளம்www.informationweek.com
ISSN8750-6874

வரலாறு தொகு

  • செப்டம்பர் 2005 - நெட்வொர்க் மேகசின் (networkmagazine.com), ஐடி ஆர்க்கிடெக்ட் (itarchitect.com) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. [1] மார்ச்சு 2006 முதல் அச்சிதழ் நிறுத்தப்பட்டது.[2] itarchitect.com தற்போது இன்பர்மேச்வீக் தளத்திற்கு திருப்பிவிடப்படுகிறது.
  • சூன் 2006 - நெட்வொர்க் கம்ப்யூட்டிங்க் (networkcomputing.com), இன்பர்மேசன்வீக் (informationweek.com) அச்சு இதழ்கள் ஒன்றிணைக்கப்பட்டன.[3]
  • 2008 - சிஎம்பி தொழில்நுட்பம் நான்கு தனித்தனி யுபிஎம் நிறுவனங்களாக மாற்றப்பட்டது.
  • 2013 - மாதாந்திர அச்சு இதழ் நிறுத்தப்பட்டது. [4]

சந்தைகள் தொகு

மாதந்தோறும் சுமார் 2.24 மில்லியன் வாடிக்கையாளர்கள் இன்பர்மேசன்வீக் (InformationWeek.com) தளத்தினை[5] பார்வையிடுகின்றனர். மாதந்தோறும் சுமார் 40,000-ற்கும் மேற்பட்ட நிகழ்வுகளையும், 2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பத்தினை வாங்குவோரும் இந்நாளிதழால் பயன்பெறுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பர்மேசன்வீக்&oldid=3751725" இருந்து மீள்விக்கப்பட்டது