இப்படியும் ஒரு பெண்
இப்படியும் ஒரு பெண் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
இப்படியும் ஒரு பெண் | |
---|---|
இயக்கம் | பி. பானுமதி |
தயாரிப்பு | பி. பானுமதி பரணி பிக்சர்ஸ் |
இசை | பி. பானுமதி |
நடிப்பு | சிவகுமார் பி. பானுமதி |
வெளியீடு | மே 1, 1975 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Ippadiyum Oru Penn LP Vinyl Records". musicalaya. 2014-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-02 அன்று பார்க்கப்பட்டது.