இமயமலை நீர் மூஞ்சூறு
இமயமலை நீர் மூஞ்சூறு (Himalayan water shrew)(சிமரோகலே இமாலயிகா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது சீனா, இந்தியா, யப்பான், லாவோஸ், மியான்மர், தைவான் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
இமயமலை நீர் மூஞ்சூறு
Himalayan water shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | யுலிப்போடைப்ளா |
குடும்பம்: | சோரிசிடே |
பேரினம்: | சிமரோகலே |
சிற்றினம்: | சி. இமாலயிகா
|
இருசொற் பெயரீடு | |
சிமரோகலே இமாலயிகா (கிரே, 1842) | |
இமயமலை நீர் மூஞ்சூறு சரகம் |
மேற்கோள்கள்
தொகு- Molur, S. (2008). "Chimarrogale himalayica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/40614/0. பார்த்த நாள்: 25 May 2014.