இமாச்சலப் பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
இமாச்சலப் பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Himachal Pradesh National Law University) என்பது இந்தியப் பொதுச் சட்டப் பள்ளி மற்றும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அமைந்துள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகும்.[1] இது இந்தியாவில் நிறுவப்பட்ட 20வது தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தினை சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தின் உயர் நீதிமன்றம் நிர்வகிக்கின்றது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2016 |
வேந்தர் | தலைமை நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் |
துணை வேந்தர் | பேரா. நிஷ்த்தா ஜாசுவா |
மாணவர்கள் | 660 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 40 |
20 | |
அமைவிடம் | 31°09′40″N 77°02′46″E / 31.161°N 77.046°E |
வளாகம் | காண்டால் |
சேர்ப்பு | இந்திய வழக்குரைஞர் கழகம் |
இணையதளம் | hpnlu |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Sonam; Singh, Chauhan Shalender; Manish, Kumar (2021). "Paving Through the Corridors of National Law University Libraries of North India: An Anthology of Resources and Services". Library Herald 59 (3): 272–283. doi:10.5958/0976-2469.2021.00037.3.