இமினோ அசுபார்டிக் அமிலம்
இமினோ அசுபார்டிக் அமிலம் (Iminoaspartic acid) என்பது C4H5NO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இமினோ சக்சினேட்டு, இமினோ அசுபார்டேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். உயிரியல் தொகுப்பு முறையில் நிக்கோட்டினிக் அமிலத்தைத் தயாரிக்கும்போது டைகார்பாக்சிலிக் அமிலமாக இது உருவாகிறது. அசுபார்டேட்டை ஆக்சிசனேற்றம் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். குயினோலினேட்டு சின்தேசு என்ற நொதியால் கிளைசெரோன் பாசுபேட்டுடன் சேர்ந்த இமினோ சக்சினேட்டை ஒடுக்கமடையச் செய்து குயினோலினிக் அமிலத்தை உருவாக்குகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-இமினோபியூட்டேன்டையாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
இமினோ அசுபார்டிக் அமிலம்; 2-இமினோபியூட்டேன் டையாயிக் அமிலம், இமினோசக்சினேட்டு, ஆல்பா- இமினோசக்சினேட்டு, இமினோசக்சினிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
79067-61-1 | |
ChEBI | CHEBI:50616 |
ChemSpider | 13628208 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C05840 |
பப்கெம் | 796 |
| |
பண்புகள் | |
C4H5NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 131.09 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ollagnier-de Choudens, S., Loiseau, L., Sanakis, Y., Barras, F. and Fontecave, M. (2005). "Quinolinate synthetase, an iron-sulfur enzyme in NAD biosynthesis". FEBS Lett. 579 (17): 3737–3743. doi:10.1016/j.febslet.2005.05.065. பப்மெட்:15967443.